பனை தென்னை வள அபிவிருத்திச் சங்கங்களின் கோரிக்கைக்கு அமைவாக 06.01.2025 அன்று திக்கம் வடிசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் வருகின்ற தைப் பூசத்திற்க்கு முன்னதாக திக்கம் வடிசாலையினை திக்கம் வடிசாலை நிர்வாகமே மீள இயக்குவதாக தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

Thikkam #PdbNews #societies #jaffna