நேற்றைய தினம் (07.01.2025) பனை அபிவிருத்திச் சபையின் பதில் பொது முகாமையாளராக திரு. பா. சுதாகரனும் பனை அபிவிருத்திச் சபையின் இயக்குனர் சபையின் செயலாளராக திருமதி. சுமித்திரா ஜனார்த்தனனும் பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. வி. சகாதேவன் அவர்களால் நியமிக்கப்பட்டனர்.

பனை அபிவிருத்திச் சபையின் எதிர்காலத் திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுக்கும் முகமாக இந்நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.