பனை அபிவிருத்திச் சபையின் உற்பத்திப் பிரிவில் பல்வேறு விதமான பனைசார் உற்பத்திப் பொருட்கள் மற்றும் பனையோலை சார் கைவன்ப்பொருட்களும் உற்பத்தி செய்யப்படுகின்றது. அதில் முக்கியமாக பனங்கட்டி தயாரிப்பு, பனம் பழம்சார் உற்பத்திகள், பனம் உணவு பொருட்கள், பனங்கிழங்கு உற்பத்திப் பொருட்கள் மற்றும் இதர பனைசார், பனைசாரா உற்பத்திப்பொருட்களின் பொதியிடல் நடைமுறைகளும் இப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றன.
நாடளாவிய பனம் உற்பத்தி நிலையங்களும் அதன் பிரதான தயாரிப்புகளும்
மாவட்டம் | பனங்கட்டி உற்பத்தி நிலையங்கள் | தும்பு உற்பத்தி நிலையங்கள் | பனங்களி உற்பத்தி நிலையங்கள் | உணவு மற்றும் பனம் பானம் உற்பத்தி நிலையங்கள் |
யாழ்ப்பாணம் | சிங்கநகர் | சரசாலை | சிங்கநகர் | “கற்பகச்சோலை" உற்பத்தி பிரிவு |
நெடுந்தீவு | ||||
கிளிநொச்சி | கௌதாரிமுனை | |||
மன்னார் | கட்டுக்காரன் | செல்வாரி | படப்பாடி | |
குடியிருப்பு | ||||
தரவன்கோட்டை | படப்பாடி | |||
திருகோணமலை | வரோதயநகர் | |||
மட்டக்களப்பு | கத்துவாரம் | |||
கொழும்பு | வெள்ளவத்தை | |||
புத்தளம் | கற்பிட்டி | கற்பிட்டி |
பிரபலமான பனம்சார் உற்பத்திகள்
துறைசார் அபிவிருத்திகள்
1. உற்பத்தி மற்றும் சந்தைப்படுத்தல் நடைமுறைகளுக்கான கட்டிட திறப்பு:
உற்பத்தி மற்றும் சநதைப்படுத்தல் பிரிவுகளுக்கு ஒர் பெரிய அடித்தளத்தினை வழங்குவதற்காகவும், உற்பத்தி மற்றும் சநதைப்படுத்தல் பிரிவனை ஒருங்கிணைக்கப்பட்ட சுயாதீன அலகாக செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக திறக்கப்பட்டது.
2. SMAK நிறுவனத்தில் நவீன முறைமை பொதியிடல் பயிற்சி திட்டம்:
உற்பத்தி பிரிவினால் இப்பயிற்சித் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டதுடன், அப் பிரிவிலிருந்து பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
3. பனம் பழ பானத்திற்கான நவீன தொழில்நுட்பத்திலான பொதியிடல் அறிமுகம்:

4. காரைநகர் பல்தொழில் உற்பத்தி நிலையம் திறந்து வைத்தல்.
5. பனம் உணவு உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி.
உணவு தயாரிக்கும் பயிற்சியில் பனம் குளுகோரச, பனம் மாஷ்மெலோ மற்றும் பனம் குக்கீஸ் போன்ற புதிய உணவு தயாரிப்புகளை தயாரித்தல் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.


தொடர்புக்கு
உற்பத்தி பிரிவு
☏ +94 21 221 5017
? +94 21 221 5018
✉ productionpdb@gmail.com