முகப்பு – Palmyrah Development Board – Sri Lanka

Sinhala Fonts Facebook

பனை அபிவிருத்திச் சபையின் (ப.அ.ச) உத்தியோகபூர்வ இணையதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்

பனை அபிவிருத்திச் சபையானது 1971ம் ஆண்டின் 46ம் இலக்க தெங்கு அபிவிருத்தி சட்டத் திருத்தம் மூலம் கொண்டுவரப்பட்ட 1975ம் ஆண்டின் 24ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் 18ம் திகதி ஆவணி மாத 1978ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் மூலம் மேலதிக தோட்டப் பயிர்ச் செய்கை அமைச்சின் கீழ் பனைசார் தொழிற்பாடுகளை மேற்கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஓர் அமைப்பாகும். 2010ம் ஆண்டின் வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் செயற்பட்டு வந்தது. அதன் பின்னர் 2015 ஜனவரி 08ம் திகதியிலிருந்து இன்றுவரை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சின்கீழ் மிகவும் சிறப்பாக தொழிற்பட்டு வருகின்றது.

சமீபத்திய அபிவிருத்தி
 • திக்கம் வடிசாலையை புதுப்பிப்பதற்கான ஆலோசனை கழகத்துடன் பனை அபிவிருத்திச் சபை ஒப்பந்த கைச்சாத்து.
 • பனைசார் உணவு பயிற்சியும் கருத்தரங்கும்.
 • மன்னாரில் புதிய பனங்களி உற்பத்தி நிலையம் திறக்கப்பட்டது.
 • பனை ஆராய்ச்சி நிறுவனத்தின் வழிகாட்டல் கருத்தரங்கு.
 • சபையினால் பனை தென்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச் சங்கங்களிற்கு பனாட்டு உலர்த்திகள் வழங்கப்பட்டது.
 • பனை அபிவிருத்திச் சபையின் செயல்பாடு பற்றிய ஆவணம் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டன.
சமீபத்திய நிகழ்வுகள்
 • First Step of “PALMYRAH WORLD ASSOCIATION"
 • New Katpaham Super center Sales Outlet is opened by Hon. Minister Arundika Fernando at Negombo on 13th of December.
 • New Katpaham Sales Outlet is opened by Hon. Minister Arundika Fernando at Kaithady, Jaffna. on 02nd of October 2020.
 • Hon. Minister Arundika Fernando participated in the Navarathri Event at Katpaham Colombo on 23rd of October 2020.
 • Palm Ice Cream was launched by palmyrah development board  in cooperation with Alerics on 20th of February 2020.
​கௌரவ அமைச்சர்

 

கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண

பெருந்தோட்ட அமைச்சர்

​இராஜாங்க அமைச்சர்

 

கௌரவ அருந்திக்க பர்னாந்து

தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அது சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர்

அமைச்சின் செயலாளர்

 

திரு. ரவீந்திர ஹெவாவிதாரண

பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர்

தலைவர்

 

திரு.கிருசாந்த பத்திராஜ,

தலைவர்,

பனை அபிவிருத்திச் சபை