புதிய கற்பக விற்பனை நிலையம் திறப்பு
புதிய கற்பக விற்பனை நிலையம் கைதடியில் கௌரவ அமைச்சர் அருந்திக்க பெர்னாந்து அவர்களால் 02ம் திகதி ஒக்டோபர், 2020 அன்று திறந்து வைக்கப்பட்டது.
பனை அபிவிருத்திச் சபையின் தலைவர் திரு. கிரிஷாந்த பத்திராஜ மற்றும் பனை அபிவிருத்திச் சபை உத்தியோகத்தர்கள் மற்றும் நலன்விரும்பிகள் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.